நெகிழ்ச்சிக் கதை: ரூ. 10 கடனுக்கு ரூ. 25 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்த குடும்பம்
பிரசுரிக்கப்பட்டது
12 வருடங்களுக்கு முன்பு ரூ. 10க்கு நிலக்கடலை வாங்கிய அமெரிக்க வாழ் இந்திய குடும்பதுக்கு, பணம் கொண்டு வராததால் அதை கடனாக வழங்கியிருக்கிறார் வியாபாரி. அவரிடம் வாங்கிய ரூ. 10 கடனுக்கு பதில் இப்போது ரூ. 25 ஆயிரம் வழங்கியிருக்கிறார்கள் கடன் வாங்கிய குடும்பத்தினர்.
நெஞ்சை நெகிழச்செய்யும் இந்த கதையின் பின்னணி அறிய இந்த காணொளியை பாருங்கள்.
பிற செய்திகள்:
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
- திப்பு சுல்தான் மதமாற்றம் செய்த கொடுங்கோலனா? விடுதலைக்கு போராடிய வீரனா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: