டாடா வசமான ஏர் இந்தியா - பழைய வரலாறு கைகொடுக்குமா?
பிரசுரிக்கப்பட்டது
தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக டாடா குழுமத்துடன் பங்குகள் கொள்முதல் ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசு கையெழுத்திட்டது.
அந்த ஒப்பந்தம் வியாழக்கிழமை செயல்வடிவம் பெற்ற நிலையில், டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன், ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்களை அணுகி, நாட்டிற்குத் தேவையான விமான நிறுவனத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிறுவனத்தின் வரலாறை சுருக்கமாக இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- அகில இந்திய சமூக நீதி சம்மேளனத்தை உருவாக்குவோம்: மு.க. ஸ்டாலின்
- ரயில்வே தேர்வு தொடர்பாக போராடும் வட இந்திய மாணவர்களின் கோபம் ஏன்?
- உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்தால் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடை- அமெரிக்கா
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடக்கும்
- பத்ம விருதுகளை நிராகரித்த புத்ததேவ், சந்தியா - என்ன பின்னணி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: