நடிகர் விஜய் கார் வழக்கில் நீதிபதியின் எதிர்மறை கருத்துகளை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பிரசுரிக்கப்பட்டது
தனது காருக்கு வரிவிலக்குக் கோரிய நடிகர் விஜய் குறித்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் கூறிய எதிர்மறையான கருத்துகளை நீக்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிற செய்திகள்:
- பிபிசி ஸ்போர்ட்ஸ் ஹேக்கத்தான் என்றால் என்ன?
- இளவரசி லத்தீஃபா: மாயமாகிப் போன துபாய் ஆட்சியாளரின் மகள்
- தமிழக தேர்தல்: 1957இல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது எப்படி?
- வீடுகட்ட வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை கரையான் தின்ற சோகம்
- ஆஸ்திரேலியாவில் செய்திகளை முடக்கும் ஃபேஸ்புக்: அதிகரிக்கும் முரண்- என்ன நடக்கிறது?
- புதுச்சேரியில் ராகுல் காந்திக்கு தவறாக மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி தரும் காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: