மும்பை டார்டியோவில் 20 மாடிகள் கொண்ட கமலா கட்டடத்தில் தீ விபத்து - எழுவர் பலி

காணொளிக் குறிப்பு, டார்டியோவில் 20 மாடிகள் கொண்ட கமலா கட்டடத்தில் தீ விபத்து - எழுவர் பலி
பிரசுரிக்கப்பட்டது

மும்பையில் டார்டியோவில் 20 மாடிகள் கொண்ட கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு ஏழு பேர் உயிரிழந்தனர். தீயணைப்புத் துறையின் 13 வாகனங்கள் உதவியோடு தீ அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: