எதிர்ப்பைக் கடந்து தேசிய போர் நினைவுச்சின்னத்தில் இணைந்த அமர் ஜவான் ஜோதி
பிரசுரிக்கப்பட்டது
இந்திய முப்படைகளின் உயிர்த்தியாகத்தை போற்றும் வகையில் இந்தியா கேட் பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்த அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவுச்சின்னம் இருந்த பகுதியில் இருந்த சுடருடன் இணைக்கப்பட்டது.
ஆனால், 50 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த அமர்ஜவான் ஜோதியை வேறு இடத்துக்கு மாற்றவும் அதை அணைக்கவும் பரவலாக எதிர்ப்பு காணப்பட்டது. ஆனால், அந்த ஜோதி அணைக்கப்படவில்லை, இணைக்கப்பட்டிருக்கிறது என்ற விளக்கத்தை கொடுத்திருக்கிறது இந்திய பாதுகாப்புத்துறை.
இது குறித்து விரிவாக இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- உ.பி தேர்தலில் களமிறங்கும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட உன்னாவ் பெண்ணின் தாய்
- இந்திய ராணுவத்தினருக்கு டிஜிட்டல் பிரின்டிங் சீருடை அறிமுகம் - 10 முக்கிய தகவல்கள்
- நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை: நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பிரசவம்
- ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் சம்பவத்துக்கு எது காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்