பழைய ஜீப்... ஆனாலும் புதுமை - மகேந்திரா உரிமையாளரின் ஜீப்பை ஏற்க மறுத்த கண்டுபிடிப்பாளர்
பிரசுரிக்கப்பட்டது
உங்களுடைய ஜீப்பை எங்களுடைய அருங்காட்சியகத்துக்கு கொடுங்கள், அதற்கு பதிலாக புதிய பொலீரோ ஜீப்பை தருகிறோம் என மகேந்திர குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா கூறியபோதும் அதை அன்புடன் நிராகரித்து இருக்கிறார் இந்த கிராமவாசி. ஏன் அப்படி செய்தார்?
விவரம் இந்த காணொளியில்.
பிற செய்திகள்:
- உ.பி தேர்தலில் களமிறங்கும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட உன்னாவ் பெண்ணின் தாய்
- இந்திய ராணுவத்தினருக்கு டிஜிட்டல் பிரின்டிங் சீருடை அறிமுகம் - 10 முக்கிய தகவல்கள்
- நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை: நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பிரசவம்
- ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் சம்பவத்துக்கு எது காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்