பிபிசி செய்திக்குழுவுடன் வாக்குவாதம் - மைக்கை பிடுங்கி எறிந்த சாமியார்
பிரசுரிக்கப்பட்டது
நரசிங்கானந்தா கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஹரித்வாரில் சனிக்கிழமை பிபிசியிடம் பேசியிருந்தார், ஆனால் அந்த நேர்காணலில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது பற்றி அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது அவர் கோபமடைந்தார்.
அதன் பிறகு பிபிசி குழுவிடம் தவறாக நடந்து கொண்ட வழக்கில் அவருக்கு எதிராக மற்றொரு முதல் தகவல் அறிக்கையம் பதிவு செய்யப்பட்டது.
ஹரித்வாரில் சாமியார் எப்படி நடந்து கொண்டார் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர் இடைநீக்கம்
- கொரோனா வைரசின் 'கவலைக்குரிய' திரிபுகள் குறித்த முக்கிய தகவல்கள்
- பசிபிக் டோங்கா, தென் அமெரிக்காவை சுனாமி தாக்கியது - மீட்புப் பணிகள் துரிதம்
- பிர்ஜு மகராஜ் : கமலின் விஸ்வரூபம் படத்தில் கதக் நடனத்திற்கு தேசிய விருது பெற்றவர்
- கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்தவர்கள் கிம் கர்தாஷியன் மீது வழக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்