பதின் வயது மாற்றுத்திறனாளி மகனின் கனவுக்கு பக்க பலமாக இருக்கும் தாய்

காணொளிக் குறிப்பு, பதின் வயதிலுள்ள மாற்றித்திறனாளி குழந்தையை, பிறந்த குழந்தை போல் பார்த்துக் கொள்ளும் தாய்
பிரசுரிக்கப்பட்டது

உடல் ரீதியாக மாற்றுத்திறனாளியாக இருக்கும் ஸ்மித்தின் வளமான கனவுக்கு பக்க பலமாக இருக்கிறார் அவர் தாய் ஹீனா. மகன் பதின் வயதில் இருந்தாலும், பிறந்த குழந்தையைப் போல் பார்த்துக் கொள்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: