You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அலறல் சத்தம்; காட்டுப் பன்றியை வேட்டையாடிய சிங்கம்
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் குஜராத்தில் உள்ள கிர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. சிங்கத்தின் வாயில் சிக்கிய காட்டுப்பன்றியின் அலறல் சத்தம் வெகு தொலைவில் கேட்டது. இரவில் ஊருக்குள் நுழையும் சிங்கங்கள் மாடுகளை வேட்டையாடுகின்றன.
பிற செய்திகள்:
- மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர் இடைநீக்கம்
- கொரோனா வைரசின் 'கவலைக்குரிய' திரிபுகள் குறித்த முக்கிய தகவல்கள்
- பசிபிக் டோங்கா, தென் அமெரிக்காவை சுனாமி தாக்கியது - மீட்புப் பணிகள் துரிதம்
- பிர்ஜு மகராஜ் : கமலின் விஸ்வரூபம் படத்தில் கதக் நடனத்திற்கு தேசிய விருது பெற்றவர்
- கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்தவர்கள் கிம் கர்தாஷியன் மீது வழக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்