பாலியல் தொல்லையை எதிர்கொண்டவர் இன்று மகாராஷ்டிராவின் முதல் திருநங்கை வழக்குரைஞர்

காணொளிக் குறிப்பு, 14 வயதில் பாலியல் தொல்லை எதிர்கொண்ட பவன் இன்று மகாராஷ்டிராவின் முதல் திருநங்கை வழக்குரைஞர்
பிரசுரிக்கப்பட்டது

மும்பையில் வாழும் திருநங்கையான பவன் யாதவ் சமீபத்தில்தான் தன் சட்டப் படிப்பை நிறைவு செய்தார். அவர் தற்போது மகாராஷ்டிராவின் முதல் திருநங்கை வழக்குரைஞராக பணியாற்றத் தொடங்கியுள்ளார்.

செய்தி மற்றும் ஒளிப்பதிவு: ஷாஹித் ஷேக்

ஒளிப்படத் தொகுப்பு: நிலேஷ் போஷலே

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: