பாலமேடு ஜல்லிக்கட்டில் பாய்ந்து வந்த காளைகள்

காணொளிக் குறிப்பு, பாலமேடு ஜல்லிக்கட்டு: இளைஞர்களோடு மல்லுகட்டிய கம்பீரக் காளைகள்
பிரசுரிக்கப்பட்டது

மதுரை பாலமேடு கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், வாடிவாசலில் சீறிக்கொண்டு காளைகள் வருவதும் அவற்றைப் பிடிக்க மாடுபிடி வீரர்கள் களமாடியதும் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பை கூட்டிக் கொண்டே இருந்தன.

தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு: நடராஜன் சுந்தர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: