உத்தர பிரதேச தேர்தலில் அரசியலாக்கப்படும் தெரு மாடுகள் பிரச்னை
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன, இந்தக் கணக்கில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் தெரு மாடுகள் சேர்க்கப்படவில்லை. அவற்றின் எண்ணிக்கை வேகமாக பெருகி வருகின்றது.
ஆனால் வீதிகளில் உள்ள இந்தத் தெரு மாடுகள் மிகப்பெரிய அரசியல் பிரச்னையாக உள்ளது.
பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவுடன் 2017-ல் பாரதிய ஜனதா கட்சி உத்தர பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
பெரும்பாலான இந்துக்களால் மதிக்கப்படும் பசு தொடர்பான மத உணர்வுகளை தூண்டவே புதிய ஆளுகை மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத இறைச்சிக் கூடங்களையும் மூடியது. இதன் பின்னணியில் என்ன நடந்தது? இதனால் பாதிக்கப்பட்டது யார்? என்பதை இந்தக் காணொளியில் பார்ப்போம்.
பிற செய்திகள்:
- மொரிஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தை
- சத்ய பால் மாலிக்கின் சர்ச்சை பேச்சுகள்: மோதி, அமித் ஷா பொறுமைக்கு என்ன காரணம்?
- வங்கதேசம் மீதான அமெரிக்காவின் கோபம் தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்?
- புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு - கோபத்தில் உறவினர்கள் சாலை மறியல்
- சீனா: கொரோனா தனிமைப்படுத்துதலுக்காக நள்ளிரவில் கொண்டு செல்லப்படும் மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்