ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் தெலங்கானா கிராமத்து மாணவி
பிரசுரிக்கப்பட்டது
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூஜா. `இக்க ச்சாலு` என்ற அமைப்புடன் சேர்ந்து தன் கிராமம் முழுக்க பெண் குழந்தைகள் மத்தியில், பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி, மாதவிடாய் சுகாதாரம், பாலின ஏற்றத்தாழ்வு, குழந்தைத் திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வீட்டை விட்டு வெளியில் செல்லாதே என்று ஒடுக்கப்பட்ட பெண் குழந்தை இப்படி மாறியது எப்படி?. முழு விவரங்களை அறிய இந்தக் காணொளியைப் பாருங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்