ஜல்லிக்கட்டில் 'கெட்டவன்' - அதிரடிக்கு பெயர் பெற்ற மதுரை காளை
பிரசுரிக்கப்பட்டது
ஜல்லிக்கட்டில் அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தி மாஸ் காட்டிய காளையான 'கெட்டவன்' எப்படி போட்டிகளுக்கு தயாராகிறது என அதை வளர்க்கும் மதுரையைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் விளக்குகிறார்.
காணொளி தயாரிப்பு: மோகன்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்
பிற செய்திகள்:
- சமந்தா, பாவனா மன அழுத்தம் குறித்து பொதுவெளியில் பேசியது ஏன்?
- இலங்கை போலீஸாருக்கு இந்தி மொழி கற்பிக்கப்படுவது ஏன்?
- கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் பணத்தை மேஜையில் கொட்டிய பா.ஜ.க பிரமுகர்
- தமிழ்நாடு பள்ளித் துணை ஆய்வாளர் நியமனத்தில் குளறுபடியா? ஆசிரியர் சங்கம் கொதிப்பது ஏன்?
- தெலங்கானாவில் காளி சிலையின் காலடியில் மனிதத் தலை - ஊடகச் செய்தியின் பின்னணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்