காஷ்மீர் பெண்கள் மீட்டெடுக்கும் மரபுவழி பஷ்மினா சால்வை உற்பத்தி
பிரசுரிக்கப்பட்டது
30 ஆண்டுகளுக்கு முன்பு, காஷ்மீரின் சால்வை நெசவுத் தொழிலில் 70% ஊழியர்கள் பெண்களே. குறைந்த ஊதியம், நூல் நூற்பு இயந்திரங்களின் வருகையால் இது இப்போது 5% ஆகக் குறைந்துள்ளது.
முஜ்தபா ஸ்ரீநகரில் மீ அண்ட் கே என்ற ஷால் பிராண்டை (Brand) தயாரித்து வருகிறார்.
ஸ்ரீநகரில் பெண்களுக்கான பயிற்சி மையத்தைத் தொடங்கி, இந்தத் தொழிலைப் புதுப்பிக்கும் நோக்கில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்.
இது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக உள்ளது.
தயாரிப்பு: அமீர் பீர்சாதா & லீனா ஷைகௌனி
பிற செய்திகள்:
- பஞ்சாப் போராட்டத்தில் சிக்கிய நரேந்திர மோதி: நேரில் பார்த்த சாட்சிகள் சொன்னது என்ன? களத் தகவல்கள்
- கூட்டுறவு சங்க பதவிக்கால குறைப்பு மசோதா: ஸ்டாலின் அரசு இனி என்ன செய்யும்?
- ஹரித்துவார் சம்பவம்: `நாஜி ஜெர்மனியை நினைவூட்டுகின்றன' - மோதி அரசுக்கு கடிதம் எழுதிய முன்னாள் அதிகாரிகள்
- திருகோணமலை எரிபொருள் தாங்கிகள்: இந்தியா, இலங்கை உடன்படிக்கை பற்றிய முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்