நரேந்திர மோதியின் பாதுகாப்பில் குளறுபடி - தவறு செய்தது யார்? இனி என்ன நடக்கும்?
பிரசுரிக்கப்பட்டது
இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் வட்டாரத்தில் பிரதமரின் வாகனம், அவரது பாதுகாப்பு தொடரணி வாகனங்களுடன் சுமார் 15-20 நிமிடங்கள்வரை பஞ்சாப் மாநில எல்லை மாவட்ட மேம்பாலம் ஒன்றில் சாலைமறியல் செய்த போராட்டக்கார்ரகள் குழுவுக்கு மத்தியில் சிக்கியிருந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
என்ன நடந்தது இந்த விவகாரத்தில்? தவறு செய்தது யார்? இனி என்ன நடக்கும்? விரிவான தகவல்கள் இந்த காணொளியில்....
பிற செய்திகள்:
- 7 ஆண்டுகளில் 122 தற்கொலைகள்: சாதிய பாகுபாட்டில் சிக்கியுள்ளனவா மத்திய பல்கலைக்கழகங்கள்?
- 3 நாட்களில் 5,900 விமானங்கள் ரத்து - கொரோனாவால் தொடரும் பயணச் சிக்கல்
- சென்னையில் மருத்துவர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு
- திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என இளம்பெண்ணை கொலை செய்த மூன்று திருமணமான நபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்