You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சோனா, மோனா: பஞ்சாபில் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்களுக்கு அரசு வேலை
பிரசுரிக்கப்பட்டது
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சோனா மற்றும் மோனா ஆகியோர் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். ஒட்டிப் பிறந்த இந்த இரட்டையர்களுக்கு பஞ்சாப் மின்சார வாரியத்தில் வேலை கிடைத்துள்ளது.
“நாங்கள் பிங்கல்வாரத்தில் பத்தாம் வகுப்பு படித்தோம். பிறகு அரசு தொழிற்கல்வி கல்லூரியில் ஐ.டி.ஐ படித்தோம். பஞ்சாப் மின்வாரியத்தில் பயிற்சி பெற்றோம்.
பிறந்தபோதே பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள், அமிர்தசரஸில் உள்ள பிங்கல்வாரா தொண்டு நிறுவனத்தில் வளர்ந்து, அங்கேயே படிப்பையும் முடித்தார்கள். இப்போது அவர்களுக்கு பஞ்சாப் மின் வாரியத்தில் வேலை கிடைத்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்