கையில் பச்சிளங் குழந்தையோடு தடுப்பூசி பணியில் பெண் சுகாதார அதிகாரி

காணொளிக் குறிப்பு, கையில் பச்சிளங் குழந்தையோடு தடுப்பூசிப் பணியில் பெண் சுகாதார அதிகாரி
பிரசுரிக்கப்பட்டது

கையில் ஆறு மாதப் பச்சிளங் குழந்தையுடன் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் பெண் சுகாதார அதிகாரி.

ஒளிப்திவு மற்றும் படத்தொகுப்பு: பிபின் தங்காரியா / பிரீத் கரலாதயாரிப்பாளர்: தீபக் சுடாஸ்மா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: