உணவளிக்கும் உள்ளம்: 16 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தோசை விற்கும் சாவித்திரி பாட்டி

காணொளிக் குறிப்பு, ஆந்திர மாநிலத்திலுள்ள தாடிபத்ரியில் சாவித்திரி சிறிய தோசைகளை 1 ரூபாய்க்கு விற்கிறார்.
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தாடிபத்ரியில் சாவித்திரி சிறிய தோசைகளை 1 ரூபாய்க்கு விற்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளாக இப்படித்தான் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

ஆரம்பத்தில், குருணை அரிசியில் தோசைகள் சமைத்து விற்றார். இப்போது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் அரிசியைக் கொண்டு தோசைகள் தயாரிக்கிறார்.

இங்கே தோசையுடன் இரண்டு வகையான சட்னிகளும் பரிமாறப்படுகின்றன.

தோசையின் விலை 16 வருடங்களுக்கு முன் ஒரு தோசை விலை ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அப்படித்தான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: