திருவொற்றியூர் கட்டடம்: "வெளியே வந்த ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து விட்டது!"
பிரசுரிக்கப்பட்டது
சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டப்பட்டது. அங்குள்ள நான்கு பிளாக்குகளில் 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த நிலையில் இன்று காலை டி பிளாக் அதிகாலை 5 மணியளவில் கட்டடத்தில் விரிசல் இருப்பதாக குடியிருப்புவாசிகள் உணர்ந்தனர். இதையடுத்து குடியிருப்புவாசிகள் ஒருவர் பின் ஒருவராக அச்சம் காரணமாக கட்டடத்தை விட்டு வெளியே வந்துள்ளனர்.
அனைவரும் முழுமையாக வெளியேறிய சிறிது நேரத்தில் கட்டடம் மொத்தமாக நொறுங்கி விழுந்தது. சம்பவம் நடந்த பகுதியை பிபிசி தமிழ் நேரில் பார்வையிட்டு செய்தியாளர் விஜயானந்த் வழங்கும் கள நிலவரம்.
காணொளி, படங்கள்: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்.
பிற செய்திகள்:
- பிபிசி தமிழில் 2021இல் அதிகம் படிக்கப்பட்ட 10 கட்டுரைகள் எதைப் பற்றியவை?
- வேலூரில் தொடர்ந்து உணரப்படும் நில அதிர்வுகளுக்கு காரணம் என்ன?
- 'எமோஷனலாக சத்தம் போட்டுவிட்டேன்' - தூத்துக்குடி தனியார் நிறுவனத்தோடு மோதிய தி.மு.க எம்.எல்.ஏ
- ஆப்கன் பெண்கள் நீண்ட தூரம் பயணிக்க ஆண் உறவினர் துணை அவசியம்: தாலிபன்
- மருத்துவப் படிப்பில் 13 தங்கப் பதக்கம்: இலங்கை தமிழ் பெண் சாதனை
- மாஸ்டர் முதல் அண்ணாத்த வரை: 2021 தமிழ் திரைப்படங்களில் பெண்கள் என்ன செய்தனர்?
- தமிழ்நாட்டில் தடுப்பூசி: சிறுவர்களுக்கு முதல் டோஸ், முதியோருக்கு 3ஆவது டோஸ் எப்போது?
- பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்