ரயிலில் பயணிகளுக்காக திருநங்கை பூஜா ஷர்மா ரேகா நடனமாடிக் கொண்டிருந்தார்.
பிரசுரிக்கப்பட்டது
ரயிலில் பயணிகளுக்காக திருநங்கை பூஜா ஷர்மா ரேகா நடனமாடிக் கொண்டிருந்தபோது, ஒருநாள் அவருடைய நடனத்தை வீடியோ எடுத்தார். அவருடைய நடனம் மக்களுக்குப் பிடித்துப் போகவே உடனே வைரலானார். மக்களிடம் அதற்காக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கும் பூஜா, தனக்குத் தேவை பணம் இல்லை, அன்பும் மரியாதையும் மட்டுமே என்கிறார்.
“நான் ரேகாவை நினைவுபடுத்துவதாக வயதான பெண்கள் கூறுவார்கள். தற்போது என்னை அனைவரும் பூஜா ஷர்மா ரேகா என்று அழைக்கின்றனர். பூஜா ஷர்மா பெயருடன் ரேகா என்ற பெயர் இணைந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பயணிப்பவர்களிடமிருந்து ஒரே ஒரு ரூபாய் மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில், என்னை மக்கள் மனப்பூர்வமாக விரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன்.”
தயாரிப்பு: மது பால் & ருபாயத் பிஸ்வாஸ்.
பிற செய்திகள்:
- ஆயுள் கைதிகள் முன்விடுதலையை ஆராய அரசு குழு: 34 ஆண்டுகளை கடந்தவர்களுக்கு பலன் உண்டா?
- 83 திரைப்படம்: விமர்சனம்
- இந்தியா 1983 உலக கோப்பையை வென்றது எப்படி? முந்தைய உலக கோப்பைகளில் இந்தியா எப்படி செயல்பட்டது?
- "நான் திராவிடத்தை நிராகரிக்கவில்லை; திராவிடம் பிளஸ் வேண்டுமென்கிறேன்" - அண்ணாமலை பேட்டி
- இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்