குரங்குகளுக்கும் நாய்க்குட்டிகளுக்கு அப்படி என்ன பிரச்னை? - மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடாவிலுள்ள மஜல்கோன் தாலுகாவின் லாவூல் கிராமம், கடந்த வாரம் உலகம் முழுவதும் உள்ள செய்திகளில் இடம் பெற்றது. இந்த கிராமத்தில் குரங்குகளுக்கும் நாய்களுக்கும் இடையே நடந்த சண்டை அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, ஊடகங்கள் பல்வேறு விதமாக செய்திகள் வெளியிடுகின்றன. குரங்குகள் 200 நாய்க்குட்டிகளை கொன்றதாக சிலர் கூறினர். ஆனால், அந்த கிராமத்துக்கு, பிபிசி மராத்தி சார்பில் உண்மை நிலவரத்தை அறிய சென்றபோது, அங்கு வேறு விதமான கதையை கண்டறிந்தோம்.
பிற செய்திகள்:
- "நான் திராவிடத்தை நிராகரிக்கவில்லை; திராவிடம் பிளஸ் வேண்டுமென்கிறேன்" - அண்ணாமலை பேட்டி
- சென்னை பல்கலையில் படிப்பிலேயே சேராதவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதி பட்டம் பெற முயன்ற விநோதம்
- இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும்
- எம்.ஜி.ஆர் - மறைந்து 34 ஆண்டுகள் ஆகியும் தேர்தல் களத்தில் ஒலிக்கும் பெயர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்