11 மாத கைக்குழுந்தையுடன் இந்திய கரையில் காத்திருக்கும் பெண் - இலங்கை சிறையில் மீனவ கணவர்

பிரசுரிக்கப்பட்டது

இலங்கை கடலுக்குள் சென்ற தமிழக மீனவர்களை, அத்துமீறி தங்கள் நாட்டு கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி இலங்கை கடற்படை சிறையில் அடைத்துள்ளது. அந்த மீனவர்களின் விடுதலைக்காக தமிழகத்தில் அவர்களின் குடும்பங்கள் கண்ணீர் மல்க காத்திருக்கிறார்கள்.

அத்தகைய மீனவ குடும்பங்களின் நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.

காணொளி தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன், படத்தொகுப்பு: ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: