ஸ்விகியில் மட்டன் பிரியாணியை தோற்கடித்த சிக்கன் பிரியாணி - சுவையான தகவல்

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 6 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரம் பிரியாணிகள் 'ஸ்விகி' உணவு டெலிவரி செயலி மூலம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

இந்தியர்கள் ஒரு நிமிடத்திற்கு 115 பிளேட் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர் என ஸ்விகியின் 6ஆவது ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: