மலேசியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத கன மழையால் வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்

காணொளிக் குறிப்பு, மலேசியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத கன மழையால் வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
பிரசுரிக்கப்பட்டது

மலேசியாவில் கடந்த 12ஆம் தேதி அன்று பருவ மழைக்குரிய காரணிகளுடன் தென் சீனக் கடலில் கடற்பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையும் சேர்ந்து கொண்டதால், இந்த அடைமழை பெய்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் இவ்வாறு நிகழும் என்று மலேசிய சுற்றுச்சூழல் அமைச்சின் தலைமை இயக்குநர் ஸைனி உஜாங் (Zaini Ujang) தெரிவித்துள்ளார்.

அங்குள்ள அசாதாரண நிலைமை மற்றும் மக்களின் நிலைமையை விரிவாக விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: