வீடு வீடாக சென்று புத்தகம் வழங்கும் நூலகர்

காணொளிக் குறிப்பு, வீடு வீடாக சென்று புத்தகம் வழங்கும் நூலகர்
பிரசுரிக்கப்பட்டது

நாற்பது ஆண்டுகளாக வீடு வீடாகச் சென்று புத்தகம் வழங்கி படிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார் கோவையைச் சேர்ந்த இந்த நடமாடும் நூலகர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: