கர்ப்பிணியை ஆணவக் கொலை செய்த தாயும் சகோதரரும்
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தின் கோயேகானிலுள்ள வைஜபூர் தாலுகாவில், பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்டதால், ஒரு இளம்பெண்ணை அவரது தாயும் சகோதரரும் சேர்த்து ஆணவக் கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அப்பெண் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
பிற செய்திகள்:
- கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்
- குழந்தைகளை விற்கும் தாய்கள்: தமிழ்நாட்டில் குழந்தை விற்பனை எப்படி நடக்கிறது?
- நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் சுட்டுக்கொலை: விசாரணைக்கு உத்தரவு
- 'மனிதாபிமானமற்ற, இழிவான நிலையில் வாழும் மலையகத் தமிழர்கள்' - ஐ.நா அலுவலர் கவலை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: