ஒமிக்ரான் திரிபு அச்சுறுத்தலை சர்வதேச தொற்றுநோயியல் வல்லுநர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு, ஒமிக்ரான் திரிபு அச்சுறுத்தலை சர்வதேச தொற்றுநோயியல் வல்லுநர்கள் எப்படி பார்க்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது

உயர் இடர்பாடு மிகுந்த மக்கள் பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தவேண்டும்; அதிக எண்ணிக்கையில் தொற்று ஏற்படும் என்பதை எதிர்பார்த்து, அத்தியாவசிய சுகாதார சேவைகளை பேணுவதற்கான, இடர் நீக்கும் திட்டங்களை தயார் செய்யவேண்டும் என்று தங்கள் 194 உறுப்பு நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்த சர்வதேச வல்லுநர்களின் பார்வை இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :