You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெள்ளத்தின் கோரப்பிடியில் ஆந்திரப் பிரதேசம்
பிரசுரிக்கப்பட்டது
திருத்தம்: ஆந்திர வெள்ளம் குறித்த காணொளியை சில மணிநேரங்களுக்கு முன்பு பகிர்ந்திருந்தோம். அதில் வெள்ளத்தில் விலங்குகள் அடித்துச் செல்லப்படுவது போல் இடம் பெற்ற காட்சி ஆந்திர வெள்ளத்துடன் தொடர்புடையது அல்ல. தவறுக்கு வருந்துகிறோம். திருத்தப்பட்ட வீடியோ இங்கே.
ஆந்திராவில் கடந்த சில நாட்களில் பெய்த கனமழை காரணமாக ஒரு அணை உடைந்து ஒரு கிராமமே வெள்ளக்காடாகியுள்ளது. கள நிலவரத்தை அறிய பிபிசி நேரில் அந்த இடங்களுக்குச் சென்றது. கடப்பா முதல் திருமலை வரை என்ன நிலைமை என்பது குறித்து இந்த காணொளி விளக்குகிறது.
பிற செய்திகள்:
- ஆறு வழிகளில் உலகை மாற்ற முயற்சிக்கும் சிறு செயற்கைக்கோள்கள்
- திரிபுரா வன்முறைக்கு உண்மையில் என்ன காரணம்? களத்தில் பிபிசி - சிறப்புச் செய்தி
- விண்கல்லில் மோதி உலகைக் காக்கப் போகும் விண்கலம்
- தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வுக்குக் காரணம் என்ன?
- 'ஜெய்பீம்' மீது பா.ம.க. காட்டிய அக்கறை, இடஒதுக்கீட்டில் இல்லையா?
- பிரியங்கா சோப்ராவுக்கு விவாகரத்தா? டிரெண்ட் ஆன தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்