ஜெய்பீம் பட பாணியில் குறவர் சாதியினரை கைது செய்து துன்புறுத்தியதாக புகார்
பிரசுரிக்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜெய்பீம் பட பாணியில் குறவர் சாதியினரை சட்டவிரோதமாக கைது செய்து துன்புறுத்தியதாக உறவினர்கள் புகார் கூறுகின்றனர். இதை போலீஸ் மறுக்கிறது.
தயாரிப்பு, காணொளி: நடராஜன் சுந்தர்
பிற செய்திகள்:
- பேக்கரியில் திண்பண்டம் திருடியதாக சிறுமி எரித்துக் கொலையா? வளர்ப்புத் தந்தை கைது
- 85 நிமிடம் அமெரிக்க அதிபராக இருந்த கமலா ஹாரிஸ்: இந்த அதிகாரம் பெற்ற முதல் பெண்
- வேளாண் சட்டங்கள் விஷயத்தில் மோதி அரசின் பின்வாங்கல் சாணக்கிய தந்திரமா?
- இன்னும் காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் நாடுகள் எவை?
- கள்ளக்குறிச்சியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட குறவர்களுக்கு நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்