மழை பெய்து நாலு நாளாச்சு, யாரும் வரலை - விரக்தியில் குமரி கிராம மக்கள்

காணொளிக் குறிப்பு, மழை பெய்து நாலு நாளாச்சு, யாரும் வரலை - விரக்தியில் குமரி கிராம மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணைகள் நிரம்பிய அதில் இருந்த வெளியேற்றப்பட்ட உபரி நீரால் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

அங்குள்ள குடியிருப்புகளின் நிலை பற்றி கள நிலவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :