You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பசுக்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் யோகி அரசு - டிசம்பரில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை
பிரசுரிக்கப்பட்டது
பசுக்களின் இனப்பெருக்கத்தைப் பொருத்தவரை, அதற்கென ஒரு திட்டத்தை உத்தர பிரதேச அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி, 'கரு மாற்று அறுவை சிகிச்சை' நுட்பத்தின் மூலம், பசுக்களுக்கு 100 சதவீதம் கருவூட்டல் செய்ய அரசே ஏற்பாடு செய்யும்.
இது குறித்து விரிவான தகவலை இந்த காணொளியில் பார்க்கவும்.
பிற செய்திகள்:
- வங்கதேசத்திடம் தொடரை இழந்த ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையை வென்றது எப்படி?
- வெள்ளத்தில் குமரி: தீவாக மாறிய கிராமம் - இன்றைய கள நிலவரம் என்ன?
- இலங்கை குற்றக்குழு தலைவன் அங்கொட லொக்காவின் கூட்டாளி உள்பட இருவர் கைது
- சூர்யாவின் அறிவிப்பு: 'ஜெய்பீம்' ராஜாக்கண்ணு மனைவி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட்
- கோவை மாணவி மரண விவகாரம்: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூரில் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்