தொடரும் மழை - இனி மக்கள் எப்படி தற்காத்துக் கொள்வது? தமிழக டிஜிபியின் அறிவுரைகள்

காணொளிக் குறிப்பு, தொடரும் மழை - இனி மக்கள் எப்படி தற்காத்துக் கொள்வது? தமிழக டிஜிபியின் அறிவுரைகள்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்த மழை பாதிப்பில் இருந்து எவ்வாறு மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது என்பதை எளிய முறையில் விளக்குகிறார் மாநில காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :