அரிசி உணவு உண்பவரா நீங்கள்? பருவநிலை மாற்றத்துக்கு நீங்களும் காரணமாக இருக்கலாம்
பிரசுரிக்கப்பட்டது
பெரும்பாலும் புவி வெப்பமயமாதலுக்கான பரவலான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் நாம் கேட்டிருப்போம். விமானப் பயணத்தை குறைக்க வேண்டும், இ-கார்களை பயன்படுத்த தொடங்க வேண்டும் போன்ற கருத்துகளை நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை பருவநிலை மாற்றத்தோடு தொடர்புடைய அதேசமயம் பெரிதும் கேள்விப்படாத ஐந்து விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். அதில் சில உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கலாம்.
பிற செய்திகள்:
- ஜெய் பீம் திரைப்படத்துக்குப் பின்னால் நடந்த உண்மைக் கதை என்ன? நிஜ நாயகர்கள் யார்?
- குடிசையிலிருந்து ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளைஞர்
- தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரிப்பு
- ஐந்து மாநிலங்களின் தேர்தல் காரணமாகதான் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டதா?
- “அரிசிக்கு தட்டுப்பாடு; மரவள்ளி கிழங்கை உண்ணுங்கள்” – இலங்கை அமைச்சரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்