ஜெய் பீம் - சூர்யா படத்தின் சினிமா விமர்சனம்

காணொளிக் குறிப்பு, ஜெய் பீம் - சூர்யா படத்தின் சினிமா விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது

விருத்தாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் 1993ஆம் ஆண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தை பின்னணியாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் 'ஜெய் பீம்'.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :