‘ஜெய்பீம்’ - பிரகாஷ் ராஜ் கன்னத்தில் அறையும் காட்சி: இந்தி ஆதரவாளர்கள் எதிர்ப்பு

காணொளிக் குறிப்பு, சூர்யாவின் ‘ஜெய்பீம்’ - பிரகாஷ் ராஜ் கன்னத்தில் அறையும் காட்சி: இந்தி ஆதரவாளர்கள் எதிர்ப்பு
பிரசுரிக்கப்பட்டது

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தி மொழி தொடர்பான காட்சி ஒன்று தற்போது சர்ச்சையாகி, சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. என்ன சர்ச்சை?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :