மணமணக்கும் ராசிபுரம் நெய்: தனிச்சிறப்பு என்ன?

பிரசுரிக்கப்பட்டது

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் நெய்க்குப் பெயர் பெற்றிருக்கிறது ராசிபுரம். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் வந்து வாங்கி செல்கின்றனர்.

ராசிபுரம் பகுதியில் உள்ள தட்பவெட்பம் , கறவை மாடுகள், மற்றும் தண்ணீர் ஆகியவை இணைந்து ராசிபுரம் நெய்க்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கின்றன என்பது நெய் வியாபாரிகளின் கருத்து.

கடந்த 50 ஆண்டு காலத்தில் இருந்து தற்போது வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு முன்னணி இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் ராசிபுரம் நெய்யை தான் பயன்படுத்துகிறார்கள்.

தயாரிப்பு: சுதாகர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :