புனித் ராஜ்குமார் மரணமும் உடற்பயிற்சி சர்ச்சையும்

காணொளிக் குறிப்பு, புனித் ராஜ்குமார் மரணமும் உடற்பயிற்சி சர்ச்சையும்
பிரசுரிக்கப்பட்டது

நாற்பத்து ஆறே வயதான, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யக் கூடியவரான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்ததைத் தொடர்ந்து அதிக உடற்பயிற்சி செய்தால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற ஒரு கருத்து உலவி வருகிறது. இதுபற்றி விளக்கும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :