ரயிலில் சிக்காமல் பெண்ணின் உயிரைக் காத்த பெண் காவலர்

காணொளிக் குறிப்பு, ரயிலில் சிக்காமல் பெண்ணின் உயிரைக் காத்த பெண் காவலர்
பிரசுரிக்கப்பட்டது

ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த 50 வயது பெண் ஒருவரைத் துரிதமாகச் செயல்பட்டு காப்பாற்றியுள்ளார் இந்திய ரயில்வே பாதுகாப்பு படையின் பெண் காவலர் ஒருவர்.

இந்தக் நிகழ்வு அக்டோபர் 21ஆம் தேதி மும்பையில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் நடந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :