"நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல"

காணொளிக் குறிப்பு, "நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல"
பிரசுரிக்கப்பட்டது

நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று மத்திய சுகாதாரத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்துக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இது பற்றிய காணொளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :