தீபாவளி பண்டிகை டிப்ஸ் தரும் சர்ச்சையில் விராட் கோலி - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

காணொளிக் குறிப்பு, தீபாவளி பண்டிகை டிப்ஸ் தரும் சர்ச்சையில் விராட் கோலி - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
பிரசுரிக்கப்பட்டது

விராட் கோலி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த தீபாவளி பண்டிகையை எப்படி அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவது என சில குறிப்புகளைப் பகிர உள்ளதாகக் கூறி இருந்தார். ஆனால், அவருடைய இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு சமூக ஊடகங்களில் காணப்படுகிறது.

இது குறித்த விரிவான தகவலை இந்த காணொளியில் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :