கேரளாவை உலுக்கிய பேய் மழை - அடுத்த சில நாட்களுக்கு என்ன நடக்கும்?
பிரசுரிக்கப்பட்டது
கேரளாவில் கன மழை, வெள்ளம் காரணமாக சுமார் 10 மாவட்டங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 20-ஆம் தேதி, காசர்கோடு, கண்ணூர் மற்றும் ஆழப்புழா ஆகிய மூன்று மாவட்டங்களைத் தவிர 11 மாவட்டங்களில் மழை காரணமாக எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் (மஞ்சள் நிறக் குறியீடு) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அடுத்த சில நாட்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கான விளக்கத்தை இந்த காணொளியை பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- மோப்பம் பிடிக்கும் டூத் பிரஷ் உங்கள் புற்றுநோயைக் கண்டுபிடிக்கலாம்
- ஆப்கானிஸ்தானில் போலியோ முகாம் நடத்தும் ஐ.நா: ஒப்புக்கொண்ட தாலிபன்
- குர்மீத் ராம் ரஹீம் சிங்: இன்னொரு கொலை வழக்கிலும் சாமியாருக்கு ஆயுள் தண்டனை - யார் இவர்?
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: முழு அட்டவணை
- கேரளாவை உலுக்கும் கன மழை, வெள்ளம்: அடுத்த 5 நாட்களுக்கான முக்கிய தகவல்கள்
- சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு பின்னணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்