அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - திடீர் ரெய்டு ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட 40-க்கும் அதிகமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால், இதற்கு எதிர்வினையாற்றியுள்ள அதிமுகவினர், திமுக அமைச்சர்கள் 18 பேர் மீதான ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் தினசரி நடந்து கொண்டிருக்கின்றன. தங்கள் மீதான தவறுகளை மறைப்பதற்காக அடுத்தவர் மீது புகார்களை வாரியிறைக்கின்றனர், இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளனர்.
விஜயபாஸ்கர் தொடர்புடைய இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஏன் நடத்தப்படுகிறது? முழு பின்னணி அறிய இந்த காணொளியை பாருங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்