மர சிற்பக் கலைக்கு உயிர் கொடுக்கும் கள்ளக்குறிச்சி குடும்பங்கள்

காணொளிக் குறிப்பு, பல தலைமுறைகளாக மர சிற்பக் கலைக்கு உயிர் கொடுக்கும் கள்ளக்குறிச்சி குடும்பங்கள்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் உள்ள இந்த பகுதி மக்கள் தங்களுடைய மர சிற்பக் கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக குடும்பம், குடும்பமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களின் கைவேலைப்பாட்டுத் திறன்கள் குறித்து அறிய இந்த காணொளியை பார்க்கவும்.

தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :