பீட்சா, பர்கருக்கு சவால் விடும் சேலம் தட்டு வடை வகைகள்
பிரசுரிக்கப்பட்டது
மேற்கத்திய உணவு வகைகள் என்னதான் போட்டிக் போட்டுக் கொண்டு இந்தியாவில் வலம் வந்தாலும், இயற்கை உணவு மற்றும் மணம் சார்ந்த உணவு முறைக்கு எப்போதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதை நிரூபித்திருக்கிறது சேலம் தட்டுவடை வகைகள்.
அது என்ன தட்டுவடை வகைகள் என்று கேட்கத் தோன்றுகிறதா? விடை தெரிய இந்த காணொளியை பாருங்கள்.
பிற செய்திகள்:
- பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி - என்ன நடந்தது?
- சைகோ கொலைகாரனா துரைமுருகன்? போலீஸ் என்கவுன்டர் பின்னணி என்ன?
- சிங்கு எல்லையில் தலித் விவசாயி கொலை - அதிர்ச்சியில் போராட்டக் குழுவினர்
- சீனப் பெருஞ்சுவரை விட அதிகமாக குவிந்த மின்னணு கழிவுகள்
- ஆப்கன் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் - 30 பேர் பலி, 90 பேர் காயம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்