மார்பக புற்றுநோய்: தாய்ப்பால் கொடுப்பதால் ஆபத்து குறையுமா?

காணொளிக் குறிப்பு, தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்குமா?
பிரசுரிக்கப்பட்டது

அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்குமா? எத்தனை வயதிற்கு மேல் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புள்ளது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பெண் நலம் மருத்துவமனையை சார்ந்த மார்பகம் மற்றும் மகப்பேறு மருத்துவர் சுஜாதா ரஜினிகாந்த்.

காணொளி தயாரிப்பு: விஷ்ணுப்ரியா ராஜசேகர்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமூவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :