வெளிநாடுகளின் கவனத்தை ஈர்த்த ராமநாதபுரம் பெண் கலைஞர்களின் பனை ஓலை தயாரிப்புகள்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் உள்ள திணைக்குளத்தைச் சேர்ந்த பெண்கள் குழு, பனை ஓலை மாலை, சிறு, சிறு பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் இவர்களுடைய தயாரிப்புகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த தொழில் மூலம் தங்களுடைய தன்னம்பிக்கையும் தொழில்முனைவுத்திறனும் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள் ராமநாதபுரம் பெண்கள். தங்களுடைய அனுபவத்தை பிபிசி தமிழிடம் இந்த காணெொளியில் அந்த பெண்கள் பகிர்ந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்