இந்திய ரயில்வே எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்கி, தூய்மையாக்க புதிய திட்டம்
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வேக்கு சொந்தமான வளாகங்களில் எச்சில் துப்புவதால், குறிப்பாக பான் மற்றும் புகையிலை பயன்படுத்துவோர் எச்சில் துப்புவதால் உண்டாகும் கறைகளை நீக்க ஏராளமான தண்ணீரை மட்டுமல்லாது ஆண்டுக்கு ரூபாய் 1200 கோடி ரூபாயை இந்திய ரயில்வே செலவிடுகிறது என கணிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே வளாகங்களில் பயணிகள் எச்சில் துப்புவவதைத் தடுப்பதற்காக ரூபாய் 5 முதல் 10 மதிப்புள்ள இந்தப் பைகளை விநியோகம் செய்யும் தானியங்கி இயந்திரங்களை 42 ரயில் நிலையங்களில் இந்திய ரயில்வே தற்போது அமைத்து வருகிறது.
விரிவான தகவல்களுக்கு இந்த காணொளியை பாருங்கள்.
பிற செய்திகள்:
- எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்க இந்திய ரயில்வே செய்யும் செலவு எத்தனை கோடி?
- சசிகலாவை தூண்டிவிடுகிறதா தி.மு.க - பொன்விழா நேரத்தில் அ.தி.மு.க குற்றச்சாட்டு ஏன்?
- கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது லாபகரமானதா? - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் விளக்கம்
- 'பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை' அப்துல் கதீர் கான் மரணம் - யார் இவர்?
- ஜெனோபியா: ரோமாபுரி பேரரசுக்கே சவால் விட்ட பால்மைரா சிற்றரசியின் வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்