ஜே.ஆர்.டி.டாடாவின் ஏர் இந்தியா பதவி பறிக்கப்பட்டபோது இந்திரா காந்தி எழுதிய கடிதம்

காணொளிக் குறிப்பு, ஜே.ஆர்.டி.டாடாவின் ஏர் இந்தியா பதவி பறிக்கப்பட்டபோது இந்திரா எழுதிய கடிதம்
பிரசுரிக்கப்பட்டது

பிப்ரவரி 1978ல் அப்போதைய மொரார்ஜி தேசாய் அரசால் முன்னறிவிப்பின்றி ஜே.ஆர்.டி டாடா ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்று ஜெய்ராம் ரமேஷ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 1953ஆவது ஆண்டு மார்ச் மாதம் முதல் அந்தப் பொறுப்பில் ஜே.ஆர்.டி டாடா இருந்தார் என்றும் அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1978 ஜனவரி 1ஆம் தேதி பம்பாய் (இன்றைய மும்பை) கடலோரம் ஏர் இந்தியா போயிங் 747 விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 213 பேரும் உயிரிழந்தனர். இது ஜே.ஆர்.டி டாடா பதவி நீக்கப்பட வழிவகுத்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :