ஹவுசிங் லோன், பைக் லோன் வாங்குவதில் என்ன சிக்கல்? அதற்கு மாற்று வழி என்ன? -ஆனந்த் சீனிவாசன் ஆலோசனை

காணொளிக் குறிப்பு, ஹவுசிங் லோன், பைக் லோன் வாங்குவதில் என்ன சிக்கல்? அதற்கு மாற்று வழி என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தனிநபர் கடன், வீட்டுக் கடன், கடன் வாங்கி முதலீடு, கிரெடிட் கார்டு என கடன்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி வருகின்றன.

இந்த நிலையில், கடன்களை வாங்கலாமா, எப்படி நிர்வகிக்கலாம் என்பது குறித்து பேசினார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.

பேட்டி: முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜனா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :